பிரிட்டன் ‘கீனி மீனி’ நிறுவனத்தின் விமானிகளை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா பயன்படுத்தியது!

புலனாய்வு ஊடகவியலாளர் பில் மில்லர் எழுதிய நூலில் அதிர்ச்சி தகவல் 1980 களில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்திய இராணுவத்தினருக்கு, பிரித்தானிய தனியார் கூலிப்படையொன்றின் விமானிகள் உதவினர் என புதிய நூலொன்றில் முதல் தடவையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வு ஊடகவியலாளரான பில் மில்லர் எழுதியுள்ள KEENIE MEENIE எனும் நூலிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கீனி மீனி சேர்விஸ் (Keenie Meenie Services) எனும் பிரலித்தானிய கூலிப்படையினர் இலங்கையில் பணியாற்றுவதை இந்திய இராஜதந்திரிகள் பகிரங்கமாக கண்டித்த … Continue reading பிரிட்டன் ‘கீனி மீனி’ நிறுவனத்தின் விமானிகளை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா பயன்படுத்தியது!